Wednesday 8th of May 2024 06:47:05 PM GMT

LANGUAGE - TAMIL
.
கே.ஜி.எப். கதாநாயகன் எடுத்த முடிவு - ரசிகர்கள் பாராட்டு

கே.ஜி.எப். கதாநாயகன் எடுத்த முடிவு - ரசிகர்கள் பாராட்டு


கே.ஜி.எப். கதாநாயகன் எடுத்துள்ள முடிவு தொடர்பில் அவரது ரசிகள் பாரட்டி வருகின்றனர்.

கே.ஜி.எப். திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் யஷ் பிரமலம் அடைந்துள்ளார்.

கன்னட நடிகர் கே.ஜி.எப். புகழ் "யஷ்" புகையிலை விளம்பர படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து யஷ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பான் மசாலாக்கள் மற்றும் அது போன்ற தயாரிப்புகள் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றின் தாக்கம் உயிருக்கு ஆபத்தானது.

தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் நலன்களுக்காக தனிப்பட்ட முறையில் மிகவும் இலாபகரமான பான் மசாலா விளம்பர ஒப்பந்தத்தை யஷ் நிராகரித்துள்ளார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு யஷ் எடுத்த இந்த முடிவால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, கர்நாடகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE